07-09-2004, 04:31 PM
shobana Wrote:குருவிகளே, கடத்தி யார், கடத்திலி யார் என்பது அல்ல என் வாதம்...
உங்கள் கருத்து எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே என் வாதம்...........;;
நன்றி
அப்போ ஏற்கக் கூடிய வாதம் என்ன அதைச் சொல்லுங்கள்..... ஆண்களை நம்பமுடியாதென்பது எயிட்ஸை கட்டுப்படுத்த உதவாது....வேறு ஏதாவது இருந்தால்.....???!
ஒரு ரகசியம் தெரியுமா.... அரபுலகில் எயிட்ஸ் பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்ற உண்மை.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

