07-09-2004, 04:24 PM
Kanani Wrote:விபச்சாரிகளிடமிருந்து எயிட்ஸ் வரலாம் என்று தெரிந்தும்...அந்த சாக்கடைக்குள் நுழையும் ஆண்கள்தான் எயிட்ஸ் தொற்றை ஊக்குவிக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்
விபச்சாரம் செய்யமாட்டோம் என்று ஆண்கள் முடிவெடுத்தால் விபச்சாரிகள் எங்கிருந்து வரப்போகிறார்கள்?
ஏன்ராப்பா உப்படிச் சொல்லிச் சொல்லியே 38 மில்லியனைக் காலி பண்ணிட்டியள்... எப்ப செய்யப் போறியள் விபச்சாரிகள் வேண்டாம் என்று முடிவு...... ஆனா பிரச்சாரங்கள் விபச்சாரிகள் காப்புப்பற்றி எல்லோ போகுது.... கிட்டத்தட்ட 60 வீதம் பாலியல் தொற்றென்றால் மிகுதி போதைவஞ்துப் பாவனையும் ஊசிகளும்... இரத்தமாற்றீடுகள்.... தாய் - சேய் தொடர்புத் தொற்றுகை என்றும் இருக்கு....இதில் பின்னையவற்றை தவிர்ப்பது சுலபம் முன்னையவற்றைத் தவிர்த்தால்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

