07-09-2004, 03:45 PM
விபச்சாரிகளிடமிருந்து எயிட்ஸ் வரலாம் என்று தெரிந்தும்...அந்த சாக்கடைக்குள் நுழையும் ஆண்கள்தான் எயிட்ஸ் தொற்றை ஊக்குவிக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்
விபச்சாரம் செய்யமாட்டோம் என்று ஆண்கள் முடிவெடுத்தால் விபச்சாரிகள் எங்கிருந்து வரப்போகிறார்கள்?
விபச்சாரம் செய்யமாட்டோம் என்று ஆண்கள் முடிவெடுத்தால் விபச்சாரிகள் எங்கிருந்து வரப்போகிறார்கள்?