07-09-2004, 03:19 PM
vennila Wrote:<b>உங்களது அறிமுகத்தை சொல்லாமல் அவரவர்பாட்டுக்கு ஏதேதோ எல்லாம் சொல்லுகிறீர்களே.......!ஈழவன் அண்ணா இந்த வெண்ணிலா அவரைச். சந்தித்தால் கூறுகிறேன் என்னாலேயே முடியவில்லை.
முயற்சி திருவினையாக்கும்
சோபனா அக்கா நான் யாரிடமும் எந்தவிதமான உதவியும் கேட்கவில்லையே.
இளைஞன் அண்ணா நீங்கள் சந்தேகப்படும் அளவுக்கு இந்த வெண்ணிலா குற்றவாளியல்ல
தமிழினி அக்கா "குற்றமுள்ள மனமே குறுகுறுக்கும்" நான் என்றும் போலவே பாடசாலை விட்டு வந்த பின்னர் யாழ் களத்தில் தான் சுற்றுவேனே தவிர கடலிலேயே உறங்க மாட்டேன்.</b>
வெண்ணிலாச் சுட்டி நீங்கள் மேலே எழுதியதில் சிவப்பில் உள்ளது குருவிகளுக்குப் பொருந்தாதே.... மனிதரெங்கே குருவிகள் எங்கே....??! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

