07-09-2004, 01:25 PM
குருவி அண்ணா,
எதிர்காலத்தில் உங்களது கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது...
ஏன் என்றால் சமீபத்தில் தொலைக்காட்சியில் எயிட்ஸ் எப்படி ஆபிரிக்காவில் உள்ளது என விளக்கினார்கள்..
அப்போது 9 வயது மதிக்கத்தக்க சிறுமி தாய் தந்தை இழந்த தன்னுடைய 5 சகோதர சகோதரிககுக்காக வாழுகிறா..
அவவிடம் கேட்கப்பட்ட கேள்வி : நீங்கள் எதிர்காலத்தில் திருமணம் செய்வீர்களா என்று
அவவின் கருத்து : நிகழ் பாலத்திலேயே ஆண்களை நம்ப முடியவில்லை.. எப்படி எதிர் கால ஆண்களை நம்புவது என்று
நன்றி