07-09-2004, 10:43 AM
பெயர் சொல்லி அழைக்கும் பந்தம் என்றும் பிரிவினை கண்டதில்லை
காதலில் சுகமே பெயர் சொல்லி அழைப்பதுதான்.
பெயரின் அழகை காண இமைகள் வேண்டாம் சோதரி
இதயம் இருந்தால் போதும்
தொடருங்கள் உங்கள் கவிமழையினை
காதலில் சுகமே பெயர் சொல்லி அழைப்பதுதான்.
பெயரின் அழகை காண இமைகள் வேண்டாம் சோதரி
இதயம் இருந்தால் போதும்
தொடருங்கள் உங்கள் கவிமழையினை
[b] ?

