07-09-2004, 01:30 AM
<b>புதிரான புதிர்
--------------
இதோ உங்களுக்கு இன்னுமோர் புதிர். சொந்தமாக முயற்சி செய்து விடை கண்டு பிடிக்க எவ்வளவு நேரம் பிடித்தது என்பதையும் குறிப்பிடுங்கள். பலர் விடை தருவார்கள் என நம்புகிறேன்.
1. ஒரு தெருவில் ஐந்து வீடுகள் ஐந்து விதமான வர்ணப் பூச்சுக்களால் உள்ளன.
2. இவ் வீடுகளில் ஐந்து வெவ்வேறான இனத்தவர் வசிக்கின்றனர்.
3. இந்த ஐந்து பேரும் வெவ்வேறான பானங்களைப் பருகுகின்றனர்; வெவ்வேறான சுருட்டுக்களைப் புகைக்கின்றனர்; அத்துடன் வெவ்வேறான செல்லப்பிராணிகளையும் வளர்க்கின்றனர்.
கேள்வி இதுதான்...
யார் மீனை செல்லப்பிராணியாக வளர்க்கிறார்??
உதவிகள்
------------
1. பிரித்தானியன் சிவப்பு வர்ண வீட்டில் வசிக்கிறான்.
2. ஸ்வீடிஷ்காரன் நாய் வளர்க்கிறான்.
3. டானிஷ்காரன் தேனீர் பருகுபவன்.
4. பச்சை வர்ண வீடு வெள்ளை வர்ண வீட்டிற்கு இடப்புறத்தில் உள்ளது.
5. பச்சை வர்ண வீட்டுக்காரன் கோப்பி பருகுபவன்.
6. Pall Mall சுருட்டு புகைப்பவன் பறவைகள் வளர்க்கிறான்.
7. மஞ்சள் வர்ண வீட்டுக்காரன் Dunhill புகைப்பவன்.
8. நடு வீட்டில் வசிப்பவன் பால் பருகுபவன்.
9. நோர்வீஜியன் முதலாவது வீட்டில் வசிக்கிறான்.
10. Blends சுருட்டு புகைப்பவன் பூனை வளர்ப்பவனுக்கு அடுத்ததாக வசிக்கிறான்.
11. குதிரை வளர்ப்பவன் Dunhill புகைப்பவனுக்கு அடுத்ததாக வசிக்கிறான்.
12. Blue Master சுருட்டு புகைப்பவன் பியர்தான் குடிப்பான்.
13. ஜேர்மானியன் Prince புகைப்பான்.
14. நோர்வீஜியன் நீல வர்ண வீட்டுக்கு அடுத்ததாக வசிக்கிறான்.
15. Blends சுருட்டு புகைப்பவனின் அயலவன் தண்ணீர் பருகுபவன்.
எங்கே உங்கள் திறமைகளைக் காட்டுங்கள்.</b>

<b> . .</b>