07-13-2003, 08:57 AM
ஏன் கொதிக்கிறியள் அமெரிக்காதான் ஆயுத ஜனநாயத்தின் தந்தை.....எங்கையாவது மக்கள் விரும்பின ஜனநாயகம் நடக்க்குதா.....எங்கும் ஊழல் சுரண்டல் மிதித்தல் ஆயுதத் தேர்தல் கள்ளவாக்கு தேர்தல் மோசடி இப்படி பல ஓட்டைகளை வைச்சுக் கொண்டு தான் ஜனநாயகப் பெயரில போர்வையில பலரும் பிழைக்கினம் .....உது உலகம் பூராவும் தெரியும்....சில பேர் இன்னும் உலகத்துக்கு பழைய போர்வையே போத்துக் காட்டிப் பிழைப்பம் எண்டிருக்கினம் போல......! அதில வெள்ளை வேட்டிகளும் தாடிக்காரக் கும்பல்களும் முன்னணியில நிக்கிறதும் தெரியும்...அவையளின்ற படிப்புக்கும் கெட்டித்தனத்துக்கும் இதைவிட்டா என்ன பிழைக்க வழிகிடக்கு...உவங்களைபிடிச்சு சனத்தட்ட சுரண்டினத பிடிக்கிப்போட்டு நடு ரோட்டில கட்டிப் போடவேணும் மாசக் கணக்கில....! பிழைப்புக் தேடினம் மாறுக்கருத்தும் ஆயுத ஜனநாயப் போர்வையும்.....!
அவர் ஒருத்தர் பெரிய பொலிஸ்காரன் எண்ட நினைப்பில ஜனநாயகம் பரப்பிறன் காக்கிறன் எண்டு உலகம் பூராவும் அழிச்சுக் கொண்டும் அழிக்க குடுத்துக் கொண்டும் இருப்பார் இங்ச சில பேர் அவைக்கு வக்காலத்து வாங்கிவினம்.....! அப்பதானெ இவைக்கு பிழைப்பு நடக்கும்....மொதத்தில ரவுடிகல் தான் உலகையே ஆளுறாங்கள்....படிப்பும் நீதியும் எங்க கிடக்குதோ.....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>