07-13-2003, 08:42 AM
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சரின் இஸ்ரேல் விஜயம் கடல் மற்றும் படையினருக்கு நீண்ட தூர வீச்சு ஆயுதங்கள் வாங்கவும் மேலும் பல பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் போடவுமாம்...இப்படிச் சொல்கின்றன பத்திரிகைகள்....அப்ப சமாதானக் கனவு முடியிற நிலைக்கு வந்திட்டுதோ..... அல்லது அம்மா கவுத்து தொடங்கிறத்துக்கிடையில தாங்கள் தொடங்குவம் எண்டு பாக்கிறாரோ அணிலார்......!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

