07-08-2004, 05:49 PM
vennila Wrote:[quote=shobana]வணக்கம் வெண்ணிலா,
இப்போது கூறுங்களேன் உங்களது அறிமுகத்தையும்
<b>பெயர்</b> வெண்ணிலா
<b>வதிவிடம்</b> தாயகம்
<b>வயது</b> நல்லது எது கெட்டது எது என பகுத்தறிய முடியாத வயது
<b>எடை</b> வயதிற்கும் உயரத்திற்கும் ஏற்ற எடை
<b>படிப்பு</b> இன்னும் முடியவில்லை (பாடை ஏறினும் ஏடது கைவிடேல்
<b>பிடித்தது</b> நணபர்கள்
<b>பலம்</b> எனது முரட்டு பிடிவாதம் (அதனால் எதையும் சாதிக்க முடிகிறது)
<b>பலவீனம் </b>எல்லோரையும் எளிதில் நம்புவது
<b>காதலிப்பது</b> பெற்றோரையும் தாய் மண்ணையும்
<b>மதிப்பது</b> குணத்தை
<b>மிதிப்பது</b> பணத்தை
<b>பொழுதுபோக்கு</b> வாசிப்பு
<b>மறக்க முடியாதது</b> குட்டி வயதில் பாடசாலைக் குண்டுத் தாக்குதல் (நேரடியாக பார்த்த கோர சம்பவம்)
[color=green]<b>சந்திக்க விரும்பும் நபர்</b>)
<b>கடவுளிடம் கேட்பது</b> பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் ஏழையாக பிறக்க வேண்டும்
<b>இலட்சியம் </b>
:oops: :oops:
[b] ?

