07-08-2004, 04:00 PM
வலைஞன் Wrote:வணக்கம் சோபனா,
<b>கருத்தின் தலைப்பினை தமிழில் எழுதுதல்</b>
கருத்து எழுதும் பெட்டிக்குள் தலைப்பைத் தமிழில் எழுதிவிட்டு, பிறகு அதனை வெட்டி (select > ctrl+x) தலைப்பிற்கான பெட்டியுள் ஒட்டவும் (ctrl+v).
அல்லது சுரதாவின் பாமுனி மூலம் நேரடியாக எழுதிக் கொள்ளலாம்.
<span style='font-size:16pt;line-height:100%'>win 98ல் எழுத முடியமா எனத் தெரியாது</span>

