07-13-2003, 07:40 AM
நிச்சயமாய் எம்மை நாம் தான் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றோமே ஒழிய வல்லரசுக்களோ, பேரினத்தின் ஆசைவார்த்தைகளோ அல்ல. நிச்சயமாய் எமது தார்மீக உரிமைகள் மறுக்கப்பட்டால் மறுபடியும் போர் சூழல் உருவாவதை தடுக்க முடியாது. பிள்ளைகள் துப்பாக்கிக்கு ஓய்வு கொடுத்துள்ளார்களே தவிர அதை இன்னமும் கீழே வைத்கவில்லை. எல்லையில் இரு விழியும் விசையினில் ஒரு விரலுமுமாகத் தான் உள்ளார்கள். உலகிற்குக் காட்டவேண்டிய ஒரு நிர்ப்பந்தம். யார் பயங்கரவாதி என்று. யார் சமாதான விரோகிகள் என்று அது தான் இந்தப் பொறுமை. போரேன்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம். எங்கேயோ கேட்ட குரல் போலத் தெரிகின்றதா? பேரினத்தின் அன்றைய குரல் தான். இன்று மறுபடியும் எதிரோலிக்கின்றது. மறுபக்கத்தலிருந்து.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

