07-08-2004, 12:04 AM
லண்டனில் ஒரு தமிழ் மகன் பொலிசுக்கு தொலைபேசி எடுத்து
சொன்னார் உடனே வாருங்கள் சார்
எனது காரின் உதிரப்பாகங்களை
எல்லாம் களவெடுத்து சென்று விட்டார்கள் என்று பொலிஸ் உடனே அவ்விடத்திற்கு விரைந்து சென்றது பொலிஸ் காரைசுற்றிப்பார்த்து விட்டு ஒன்றும்
களவுபோகவில்லை என்று சொன்னார்கள் இல்லை சார் காரின்
சேரிங்கை காணவில்லை பிரேக்கை காணவில்லை என்று இடங்களை தொட்டிக்காட்டினார் அதற்கு பொலிஸகாரர்கள் சொன்னார்கள் நீர்; இப்போது காரின் பின் சீட்டில் இருக்கிறீர் என்று முன் சீட்;டில் ஏறியிரும் என்று அப்போது தான் தெரிந்தது அவர் போதையில் பின்சீட்டில் ஏறி காரை காரை ஓட்ட முயற்சிசெய்தார் என்று