07-07-2004, 11:12 PM
சண்முகி அக்கா... பாராட்டுக்கு நன்றி....!
மலர்களில் பல
மாலையில் மரணிக்கும்
அது நிஜம்...!
ஆனால்....
பூங்குருவியின் நேசம் அதையே
வாடா மலராகவும் ஆக்கும்....
அப்படி ஒரு தவிப்பு
எல்லாம் நேசம் செய்யும் மாயம்...! :wink:
மலர்களில் பல
மாலையில் மரணிக்கும்
அது நிஜம்...!
ஆனால்....
பூங்குருவியின் நேசம் அதையே
வாடா மலராகவும் ஆக்கும்....
அப்படி ஒரு தவிப்பு
எல்லாம் நேசம் செய்யும் மாயம்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

