07-13-2003, 07:11 AM
~~ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அரசாங்கம் மாறி எம்மீது போர் திணிக்கப் பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார். ஆனால், இனப்பிரச் சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதில் நாம் உறுதியாக உள்ளோம்||- இவ்வாறு தெரிவித்துள்ளார் விடு தலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்.
நேற்று சனிக்கிழமை தம்மைச் சந்தித்த தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின்; பிரதிநிதிகளிடமே அவர் இப்படிக் கூறியுள்ளார்.இந்தச் சந்திப்பில் தமிழ்ச்செல்வன் மேலும் கூறியதாவது:-ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வின் தற்போதைய ஆட்சி முறையின் கீழ் தமிழ் மக்கள் வெறுப்புற்றிருக் கின்றனர். அவர்களின் பொறுமைக் கும் ஓர் எல்லை உண்டு. வடக்கு - கிழக்குக்கான இடைக்கால நிர்வாகத்தை புலிகளிடம் வழங்கும் விடயத்தில் அரசு உறுதி யான முடிவு எடுக்கவேண்டும். சர்வ தேச சமூகத்தினரும் இராஜதந்திரி களும் உத்தேச இடைக்கால நிர்வா கம் விடுதலைப் புலிகளிடம் கைய ளிக்கப்படவேண்டும் என்றே கருது கின்றனர்.
அரசியல் மற்றும் நிதி விடயங் களில் அதிகாரம் உள்ள இடைக்கால நிர்வாகம் தொடர்பான வரைவு ஒன்றை அரசு முன்வைத்தால் அரசு டன் மீண்டும் பேச்சு நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் - என் றார் தமிழ்ச்செல்வன்.
சமாதானப் பேச்சுக்களில் முஸ் லிம்களின் பங்களிப்பு பற்றிக் கேட் டதற்கு, அது உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தமிழ்ச்செல்வன் கூறினார்.
ஆனந்தசங்கரியின் தலைமை பற்றிய கேள்வி ஒன்றுக்கு, ~~அந்த விடயத்தில் நாம் தலையிடுவதில்லை. அது அவர்களின் கட்சி உள் விவகாரம்||- என்றும் அவர் தெரிவித்தார்.