07-07-2004, 03:46 PM
Ilango Wrote:என்னப்பா தாத்தாவும் கந்தரையும் கலக்கவிட்டுட்டு இருக்கிறீங்கள்.(மற்றப்பபகுதிகளில் அவர்கள் எழுதினால் அறளை பேந்திட்டு என்று சொல்கிகிறீர்கள்)முதன்முதலா சரியா ஒன்று எழுதியிருக்கார்.. இதிலிருந்தாவது சரியா வருதோ என்று பார்ப்பம்.. <!--emo&
நான் சொன்ன வழியிலும் செய்யலாம்.
சிந்திப்பீர்கள் என நினைத்தேன்.
இரண்டு கயிறும சந்திக்குமிடம் அரை மணித்தியாலம்.
பின் கந்தரின் வழி தான் அங்கும்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.

