07-07-2004, 02:40 PM
Kanani Wrote:Quote:7000 பார்வையாளர்களைக் குஷிப்படுத்தும் வகையில், காதலியையோ அல்லது மனைவியையோ தோளில் தூக்கிக் கொண்டு ஓடுவது என்பது சற்று சுவாரஸ்ஸியமான விடயந்தான். Finland நாட்டில் மனைவியைத் தோளில் போட்டுக் கொண்டு ஒடும் இந்த வருடத்திற்கான போட்டி நடந்தேறி இருக்கி;னன்றது. இது 13 வது போட்டியாகும். தமது மனைவிமாரையோ அல்லது காதலிமாரையோ தோளில் தூக்கிக் கொண்டு தடைதாண்டி ஓடி, பந்தயத்தில் ஜெயித்தாக வேண்டும். பெண்ணுக்குக் குறைந்த பட்சம் 17 வயதாவது இருக்க வேண்டும். எடை 49 கிலோவுக்குக் குறையக்கூடாது. இந்த வருடம் பல நாடுகளிலும் இருந்து வந்த 21 ஜோடிகள் போட்டியில் பங்குபற்றி இருக்கிறார்கள். இந்தத் தடவை Estonia நாட்டு ஜோடியொன்று வெற்றியடைந்துள்ளது. ஒடும் போது வழியில் வரும் குளத்தில் இறங்கி. இடுப்பளவு ஆழத்தில் நடக்கவும் வேண்டும். அதுவும் தோளில் இன்பச் சுமையோடு. ஓடிட்டு கட்டிக்கலாமா? அலலது கட்டிக்கிட்டு ஓடிக்கலாமா?
நம்மாக்கள் யாராவது பங்குபற்றினார்களா?
நம்மாக்கள் ஓடி இருந்தா கைவிட்டிட்டெல்லே ஓடியிருப்பினம்.... அப்படி ஒன்றும் சங்கதியைக் காணல்ல... அப்ப நம்மாக்கள் ஒதுங்கிட்டினம்... அதுக்க கைவிடுற கேசுகள் இருக்கல்லப் போல....! :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

