07-07-2004, 02:17 PM
இளங்கோ அண்ணை நீங்கள் சொல்லுறதும் சரிதான் ஆனால் கணிதப் புத்தகத்தில்
செவ்வகம் - rectangle (பெட்டி - இலகு தமிழில்)
சதுரம் - square
என்று படித்ததாக ஞாபகம் அதுதான் கேட்டேன்...
சற்சதுரம் என்பது பேச்சுத்தமிழாக இருக்கலாம்..நடுcentre மாதிரி :wink: