07-07-2004, 11:21 AM
வரவேற்ற அனைத்து நட்பு உள்ளங்களுக்கும் நன்றி....
"யாழ்" என்றவுடன், தமிழின் தனித்தன்மை வாய்ந்த இசைக்கருவி என்று தான் முதலில் நினைத்தேன்...
பின்னர் தான் ஞாபகம் வந்தது.. ஈழத்தையும் குறிக்கும் (யாழ்பாணம்?) இந்த பெயர் என்பது...
ஈழ நண்பர்கள் இங்கு அதிகமோ... எனக்கு ஈழம் பற்றி அதிகம் தெரியாது...
உங்களுடன் கலந்துரையாடுவதில் அது குறையாக இருக்காது என்று நம்புகிறேன்.
நேரமின்மையால, உங்களுடன் நான் தொடர்ந்து பேசாவிட்டாலும், இங்கு வரும் நட்பு உள்ளங்களில் நானும் இருக்கிறேன் என்பதை எங்கேனும் மனதில் வைய்யுங்கள்...
பின்னர் பார்க்கலாம்...
அன்புடன்,
சாகரன்.