Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
God Father நாயகன் மார்லொன் பிரான்டோ மரணம்
#4
தனது ஈடு இணையற்ற நடிப்பாற்றலால் தான் ஏற்ற பாத்திரங்களுக்கு உயிரூட்டி ஹாலிவுட் பட உலகில் நடிப்பிற்கு என்று தனி வழி வகுத்த மார்லின் பிரான்டோ தனது 80வது வயதில் காலமானார்!

`தி காட் ஃபாதர்' என்கின்ற ஆங்கில படத்தில் டான் விட்டோ கார்லியான் எனும் பாத்திரத்தை சிறப்பாக சித்தரித்ததற்காக ஆஸ்கார் விருது பெற்றவர் மார்லன் பிரான்டோ. இந்த படம் இந்திய ரசிகர்கள் உட்பட உலகெங்கிலும் அவருக்கு புகழைத் தேடித் தந்தது.

`எ ஸ்ட்ரீட்கார் நேம்டு டிசையர்', `ஆன் தி வாட்டர் ஃப்ரண்ட்' ஆகிய படங்கள் நீண்ட காலம் பேசப்பட்டது.

1951ம் ஆண்டு `ஸ்டெல்லா ஸ்டெல்லா' என்ற படத்தில் நடித்து தனது திரையுலக வாழ்க்கையை துவக்கிய பிரான்டோ, `தி வைல்ட் ஒன்' (1953) என்ற படத்தில் நடித்து பெரும் பெயர் பெற்றார்.

ஆன் தி வாட்டர் ஃப்ரண்ட் என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்தற்காக முதல்முறையாக அகாடமி விருது பெற்றார்.

நன்றி
வெப்உலகம்
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 07-03-2004, 11:03 PM
[No subject] - by kavithan - 07-07-2004, 12:19 AM
[No subject] - by kavithan - 07-07-2004, 01:15 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)