07-07-2004, 12:36 AM
<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் 3</b></span>
<b>153</b> மில்லியன் வாடிக்கையாளர்கள், தமது கைத்தொலைபேசிகள் மூலம் அனுப்பும் SMS
எனப்படும் குறுந்தகவல் சேவையை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சீன அரசு முடிவெடுத்துள்ளது.. தமக்கு உடன்பாடற்ற செய்திகள் பரிமாறப்பட்டு வருவதாக அரசு சந்தேகிக்கின்றது. சீனாவின் தகவல்துறை அமைச்சின் புள்ளி விபரங்களின்படி, 260 மில்லியன் கைத்தொலைபேசிப் பாவனையாளர்கள், கடந்த வருடத்தில் 220 பில்லியன் குறுஞ் செய்திகளைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டிருக்கின்றார்கள். புதிய ஏற்பாடுகளின் பின்னர், ஒவ்வொரு செய்தியும் பரிசீலிக்கப்பட்டு, தவறான செய்திகள் கண்டுபிடிக்கப்படுமிடத்தில், பொலீஸார் உஷாராக்கப்படுவார்கள். இதுவரையில் 11 தனியார் நிறுவனங்கள், இணையத் தொடர்பை, விபச்சாரம் உட்பட பலவழிகளில் தவறாக உபயோகித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு;ள்ளார்கள். தட்டிக் கேட்க ஆளில்லை என்றால், தம்பியும் சண்டப் பிரசங்கிதான்.
நன்றி
சூரியன் இணையம்

[b][size=18]