07-12-2003, 10:32 PM
அகிம்சை ஜனநாயகம் பேசுற ஆக்கள் முதல்ல ஆயுதங்களை விடுங்கோ அணுகுண்டும் இரசாயன உயிரியல் ஆயுதங்களும் என்னத்திற்கு....! அதென்ன அமெரிக்காவுக்கு அகிம்சையின் அசோகச்சக்கரத்துக்கு அணு குண்டு வேணும் மற்றவன் மட்டும் எல்லாத்தையும் கொடுத்துப்போட்டு அவை குட்டக் குட்ட குனிய வேணும் அப்பதான் வெள்ளை வேட்டிகள் வேசம் போட்டு பொக்கற் நிரப்ப வசதியா இருக்கும்..... அங்கால வெளிக்கப் போகுது பாருங்கோ.....இடிந்ததக் கட்டச் சொல்லிக் குடுக்க அதையே சுருட்டிப் போட்டாங்கள்..... இப்ப ஆளுக்காள் மாறுக்கருத்துத் தேடுறாங்கள் பிடுங்குப்படுறத்துக்காக்கும்...உவங்கள் திருந்தமாட்டாங்கள்...... ஆயுதம் பேசுறது போல ஒண்டும் பேசி இவங்களைத்திருத்த ஏலாது போல.....அதத அங்கங்க வைசாத்தான் அதது அப்படியே இருக்கும்... கழுதையை மேய்க்கலாம் உவன் தமிழனில சிலபேரை மேய்க்குறது வலுகஸ்டம் பாருங்கோ....! :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

