07-06-2004, 03:18 PM
<img src='http://eur.news1.yimg.com/eur.yimg.com/xp/reuters_molt/1460487852.jpg' border='0' alt='user posted image'>
எயிட்ஸ் நோய் கண்ட ஒரு மனிதர்....!
மிகச் சமீபத்திய அறிக்கை ஒன்றின் பிரகாரம் உலகில் கிட்டத்தட்ட 38 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோய்க்கான வைரசின் தொற்றுதலுடன் வாழ்ந்து வருவதாகவும் கடந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்களை எயிட்ஸ் புதிதாக தாக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன....!
உலகில் மிக மோசமான எயிட்ஸ் தாக்கத்துக்குள்ளான பிரதேசமாக கிட்டத்தட்ட 25 மில்லியன் எயிட்ஸ் தொற்றாளர்களுடன் ஆபிரிக்கா தொடர்ந்து முன்னணியில் இருக்கும் அதேவேளை எய்ட்ஸ் தொற்று விரைந்து அதிகரிக்கும் நாடுகள் பட்டியலில் சீனா வியட்னாம் இந்தோனிசியா முக்கிய இடம் வகிக்கின்றன....! ஆபிரிக்காவுக்கு வெளியே அதிக எண்ணிக்கையான எயிட்ஸ் தொற்றாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்தும் விளங்குவதாகவும் அவ்வறிக்கையின் தகவல் மேலும் சொல்கிறது....!
மேலும் தகவல்களுக்கு.... http://uk.news.yahoo.com/040706/325/exech.html
தமிழில்... http://kuruvikal.blogspot.com/

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>