07-05-2004, 03:27 AM
கண்ணனின் காயத்துக்கு
சேலைத்தலைப்பால்
கட்டிட்டாள் ஒருத்தி..!
இன்றோ..???
கண்ணனைக் காட்டி
வியாபாரமல்லவா செய்கிறார்கள்!
கண்ணா.. கந்தா.. என்ரை பிள்ளையாரப்பா
வந்திடாதீங்க..
உழைக்கிறதுக்கு..
இருக்கிற கோயிலளே போதும்..!! :mrgreen:
சேலைத்தலைப்பால்
கட்டிட்டாள் ஒருத்தி..!
இன்றோ..???
கண்ணனைக் காட்டி
வியாபாரமல்லவா செய்கிறார்கள்!
கண்ணா.. கந்தா.. என்ரை பிள்ளையாரப்பா
வந்திடாதீங்க..
உழைக்கிறதுக்கு..
இருக்கிற கோயிலளே போதும்..!! :mrgreen:
.

