07-05-2004, 01:05 AM
கருணா விவகாரத்தினால் பதவி இழந்தார் இராணுவத்தின் உளவுப்பிரிவின் தலைவர்
சிறிலங்கா இராணுவத்தின் உளவுப்பிரிவின் தலைமையில் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவை படையினர் கொழும்புக்கு அழைத்துச் சென்றமை குறித்து இராணுவ உளவுப்பிரிவினர் சிறிலங்கா அரசாங்கத்திற்கு தெரிவிக்காமையே இப்பதவிநீக்கத்திற்குக் காரணமென அரசுடன் தொடர்புடைய வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இதுவரை காலமும் உளவுப்பிரிவின் தலைவராக இருந்த பிரிகேடியர் கபில ஹேந்தவிதாரண அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தலைவராக பிரிகேடியர் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>