07-05-2004, 12:27 AM
<img src='http://kuruvikal.yarl.net/archives/nice_view.jpg' border='0' alt='user posted image'>
அன்னைக்கு நிகர்த்தவளே
என்றும் என் பாதம் சுமப்பவளே
உன் இயற்கோலம் கண்டு
உன் மைந்தனிவன் பூரிக்கின்றான்
இருந்தும்.....
உன் பசுமைத் துகில் உரிக்க
கங்கணம்கட்டி நிற்கும்
துட்சாதணர்கள் கண்டு
கோகிலக் கண்ணனை அழைத்தேன்
அவனோ பாராமுகமாய் இருக்கிறானே
ஓ....அங்கும்
ஊழலும் சுயநலமும் மலிந்துவிட்டதோ...????!
அடேய் கண்ணா.....
நீயும் வஞ்சகனானாயோ...!!!
பூமித்தாயின்
துகில் உரிப்பை இன்னும் சகித்திருக்கிறாயே....!
நன்றி.... http://kuruvikal.yarl.net/
அன்னைக்கு நிகர்த்தவளே
என்றும் என் பாதம் சுமப்பவளே
உன் இயற்கோலம் கண்டு
உன் மைந்தனிவன் பூரிக்கின்றான்
இருந்தும்.....
உன் பசுமைத் துகில் உரிக்க
கங்கணம்கட்டி நிற்கும்
துட்சாதணர்கள் கண்டு
கோகிலக் கண்ணனை அழைத்தேன்
அவனோ பாராமுகமாய் இருக்கிறானே
ஓ....அங்கும்
ஊழலும் சுயநலமும் மலிந்துவிட்டதோ...????!
அடேய் கண்ணா.....
நீயும் வஞ்சகனானாயோ...!!!
பூமித்தாயின்
துகில் உரிப்பை இன்னும் சகித்திருக்கிறாயே....!
நன்றி.... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

