07-04-2004, 01:47 PM
வருங்கால வரலாறுதானே எழுதுறியள்.. சிங்களவனை எப்படியாவது வெல்லப்பண்ணிப்போடுவமெண்டுதானே கங்கணம் கட்டிக்கொண்டு நிக்கிறியள்.. 140000 கொண்டுவந்து இருத்தியிருக்கிறியள்.. ஏற்கெனவே இருந்ததிலை மூண்டிலிரண்டு போகப்பண்ணிப்போட்டியள்.. மிச்சத்தையும் அப்படியே ஒருமாதிரி போகப்பண்ணினால் உங்கள் வேலை பூர்த்திதானே.. அதுக்குத்தானே இவ்வளவு சரித்திரமும் மாத்தி மாத்தி எழுதுறியள்.. எழுதுங்கோ.. நல்லா எழுதுங்கோ..
Truth 'll prevail

