07-04-2004, 01:00 PM
இதையே நீங்கள் வன்னியிலோ மட்டக்களப்பிலோ நின்று ஐயோ பாவம் சனம் கஷ்டப்படுது என்று சொன்னால் ஒருவேளை வாசிப்பவனாவது நம்புவான் நீங்கள்தான் உறைபனிதேசத்தில் இருந்து கொண்டு கானா என்று கதையளப்பவராயிற்றே
ஆயுதம் வைக்கவேண்டுமென்று புதிதாக ஞானம் வந்திருக்கிறது இதுவே சிங்களவன் தமிழனை அடக்க ஆயுதம் தூக்கியபோது வரவில்லை
சிங்களவன் வென்றதாக இல்லை ஆனால் வென்றதாக வரலாற்றில் பொய் சொல்கிறார்கள் என்றதை ஒப்புக்கொள்கிறீர்கள் நன்றி அப்படியான வரலாற்றுப்புத்தகங்களை படித்தபின் தான் உண்மையான வரலாற்றை அறியும் ஆவல் தோன்றியது இல்லாவிட்டால் வேண்டிய காசுக்கு ஒருகாலத்தில் தமிழன் சிங்களவனுக்கு அடிமையாக இருந்தான் என்று நீங்கள் சொல்ல அதை நாங்களும் நம்பவேண்டி இருந்திருக்கும்
இருக்கிற நாட்டில் நூலக வசதிகள் இருக்கு அப்படியிருந்தும் கூக்கிளின் உதவியும் தேவையாயிருக்கு அதிலும் நாங்கள் ஒற்றைக்கண்ணை மூடிக்கொண்டு பார்ப்பதில்லை உங்களை மாதிரி புலியைத் தூற்ற எங்கேயாவது ஓரிழை கிடைக்காதா என்று நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைகிறீர்கள்

\" \"