07-04-2004, 12:32 PM
<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->நான் சொன்னது உங்களின்ரை அரசியல் அறிவு பற்றி பாடப்புத்தகம் என்ற பெயரில் சிங்களவனின் வெற்றிகளையும் வரலாறு என்ற பெயரில் இன அழிப்புகளையும் படித்துவிட்டு நிதர்சன உலகைத் தரிசிக்க முன்னரே ஓடித்தப்பிய நீங்கள் திண்டது செமிப்பதை எனக்குச் சொல்லித்தருகிறீர்களா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தம்பி நீஙகள் என்னதையோ சொல்ல நினைச்சு என்னத்தையோ எழுதியிருக்கிறியள் போல திரும்பி ஒருக்கால் வாசிச்சு பாருங்கோ. சிங்களவனின் வெற்றியும், தமிழ் இன அழிப்பும் நானறிய பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தமா வரேல்லை.
சிங்களவன் வெல்லவும் இல்லை. தமிழன் தோக்கவும் இல்லை. உது ஒரு அரசியல் கற்பிதம்.
<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->அரசியலை பாடமாகவன்றி வாழ்க்கையாகப் படித்துள்ளேன் அங்கும் இங்கும் உதாரணங்கள் என்ற பெயரில் வித்தகம் காட்டுவதை விடுத்து எங்கள் நாட்டைப் பற்றிக் கதையுங்கள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உதை அப்பன் வன்னில நிண்டு சொல்லியிருந்தால் அதில கொஞ்சம் ஞாயம் இருக்குதெண்டு ஆரும் நம்பினினம். நோர்வேயில குளிர் கூடத்தான். அதுக்காக உப்பிடி அரசியல்ல குளிர் காயகூடாது ஈழவன்
<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->உங்களுக்காக நிகரகுவா அதிபரின்( செர்ஜியோ ரமிரேஸ் )எங்கள் தந்தையரைப் புதைப்பதற்காக என்ற புத்தகம் பற்றிக் கூக்கிளில் ஏதாவது கிடைக்கும் தேடிப்பாருங்கள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
Sergio Ramirez ஒருக்காலும் அதிபராக இருக்கவில்லை நிக்கரகுவாவில். உப அதிபராகதான் இருந்தவர். அடுத்து To Bury Our Fathers எண்ட புனை கதையை (நாவல்) 1985 எழுதினவர். நான் அதை வாசிக்கவில்லை.
அது சரி, உதை நீங்கள் வாசிச்சனியளோ. இல்லை கூகுகிள்ளை தட்டிப்போட்டு கதை விடுறியளோ என்னைப்போல நீங்கள் சொன்னமாதிரி
<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->அதுதான் சொன்னேனே நீங்கள் எல்லோரிடமும் உலகம் உங்கள் கைகளிலே என்று கதையளப்பதுபோல் என்னிடம் வேண்டாமென்று<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பேந்தும் உங்கடை குணத்தை காட்டிப்போட்டியள்.
தமிழ் மக்களின் (ஏக) பிரதிநிதி தாங்கள்தான் எண்டு சொல்லுறவைதான் உலக அரசியலை தங்கட விரல் நுனியில வச்சிருக்க்கவேணும் எண்டதைதான் கந்தர் சொன்னவரே தவிர, கூகிள் அரசியல் ஒரு இணைய தளம் நடத்த ரொம்ப போதும். புனர் வாழ்வுக்கு கந்தோர் நடத்திறவைக்கு கூகிள் ரொம்ப ரொம்ப போதும்