07-04-2004, 11:57 AM
Mathivathanan Wrote:ஆயுதம் கீழே வைத்தால் சிங்களவன் திரும்ப போக சர்வதேச அழுத்தம் இருக்கும்.. ஒரு தலைமுறைக்காவது உள்நாட்டு யுத்தம் தொடரும்.. ஆனால் ஈழ தமிழ் சமூகம் தப்பும்.. மீழ வழியுண்டு..
ஆயுதம் வைத்திருந்தால் சர்வதேச சமூகத்தின் பூரண ஆதரவு அரசாங்கத்துக்கு இருக்கும்.. ஒரு தலைமுறை யுத்தம் தொடரும்.. முழு சிங்கள் தேசமாகும்.. ஈழ தமிழ் சமூகம் இடம்பெயரவேண்டியதுதான்..
ஆயுதம் இருக்கிறதாலதான் சர்வதேச அழுத்தம் சிங்களவன் மேல இருக்கு...இல்லாட்டி ஓவ்வொருக்காயும் வெட்டிச் சரிக்கவிட்டு... வேடிக்கைக்குச் செய்தி மட்டும் வாசிச்சு போட்டுப்போடுவினம்....ஆயுதம் ஒன்றும் அந்நியனிடம் இல்ல.... எல்லாம் நம்ம சகோதரங்கள் கையில்தான் இருக்கு.... என்ன சகோதரங்களுக்க சில குள்ளநரிகள் உங்களப் போல வந்ததென்னவோ....சில அப்பா அம்மாமார் விட்ட பிழையே தவிர...ஆயுதங்கள் விட்டவையல்ல....! :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

