07-04-2004, 10:10 AM
Eelavan Wrote:................
ஆமாம் கந்தர் நாங்கள் அரசியல் தெரியாதவர்கள் கூக்கிளில்தட்டினால் நிகரகுவா என்ன நிகரில்லாக்குவாவே தெரியும் அதில் நாலு பொறுக்கி எடுத்து வந்து எங்களுக்கு வரலாறு சொல்லித்தருகிறீர்களா ஆயுதம் கீழே வைத்தால் கேள்விக்கிடமின்றி அமுக்கப்படுவார்கள்
கானாவிலிருந்து கனா காணாதீர்கள் உங்கள் அரைவேக்காட்டு அரசியலை வேறு யாரிடமாவது அவிழ்த்துவிடுங்கள் உலகமே உங்கள் விரல் நுனியில் இருப்பதாக நினைப்பூ
தம்பி ஈழவன் கூகுகிளுக்கால படிக்கிற அரசியல் உங்கடை.
கூரை போட்ட கொட்டிலுக்கிள்ளை அரிக்கன் லாம்பில புத்தகத்தில வாசிச்ச அரசில்தான் என்ரை.
ரெக்னிக்கலா அது சரியான பக்வேட் தான் நீங்கள் நினைக்குமா போல.
திண்டது செமிக்கமுதல் வயித்துக்கிள்ளை கொட்டக்கூடாது எண்டு என்ரை ஆச்சி சொல்லுறவ.
தம்பிக்கு நான் சொல்லுறன் சாப்பாடுமாதிரிதான் வாசிக்கிறதும். விளக்கமில்லாமல் வாசிச்சு கொண்டு போகக் கூடாது. கூகுகிள்ளையும்தான்.

