07-12-2003, 12:23 PM
தமிழ் மக்களுடன் நல்லுரவா அல்லது வேவு பார்க்கும் வேலைக்கா..? பரவாயில்லை முடிவிட்டார்கள். அல்லது தமிழ் மக்களே ஒரு நாளைக்கு முடிவிட்டிருப்பார்கள். பங்கருக்குள் இருந்த சதாமை எத்தனை வருடமாய் அழிக்கின்றார்கள். இந்த வல்லரசு பயங்கரவாதிகள். வந்து பாரடா பகையே புரியும் உன் படையின் கதியே.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

