07-04-2004, 02:31 AM
Kanthar Wrote:நிக்கரகுவாவில சன்டிநிஸ்ரார் விடுதலை அமைப்பு 80களில் கொஞ்சகாலம் ஆயுத போராட்டத்தை நிறுத்தி அரசியல் வேலைத்திட்டங்களை மட்டுமே முன்னெடுத்ததாக வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும்.
ஆளவந்தார் Wrote:ஏதோ கந்தர் தனக்குமட்டும்தான் நிக்கரகுவாவில சன்டிநிஸ்ரார் விடுதலை அமைப்பு பற்றி தெரியும் என்று நினைக்கின்றார். அரைகுறையாகத் தெரிந்து கொண்டு இங்கு பெரிதாகத் தெரிந்த மாதிரி கதையழப்பு.
ஆளவந்தார் அவசரத்தில வெறும் குடந்தான் நீங்கள் எண்டு சொல்லாமல் சொல்லுறியள். உது வெளிப்படையா தெரியுது உங்கட பதில்லை.
Kanthar Wrote:தாத்தா நீங்கள் சொன்ன மாதிரி புலிகளும் ஆயுதத்தை கீழே வைத்தால் உலக அரசியல் அழுத்தம் வன்னியை விட்டு கொழும்புக்கு நகரும்.
ஆளவந்தார் Wrote:ஆயுதம்தான் பலம். இன்று நீங்கள் அதைவித்து கோவணத்துடன் ஆண்டியாகி பிச்சை எடுப்பதுபோல் மானமுள்ளவன் எடுக்கமாட்டான். அதுதான் எங்கள் பலம். அது இருப்பதால்தான் நாம் நாமாக இருக்க முடிகின்றது.
ஐரோப்பாவில இருக்கிற நீங்கள் விளையாட்டு துவக்குகூட வாங்கி குடுக்கமாட்டியள் உங்கடை பிள்ளையளுக்கு. ஆரும் பெத்த பிறப்புகள்தானே செத்தால் என்ன வாழ்ந்தால் என்ன? நீங்கள் குடும்பத்தோடை நாட்டுக்கு ஊருலாப் போகேக்கை எல்லை தெரியவேணும். அதுதான் மானம் எண்டு நினக்கிறியள் அந்நிய தேசத்தில அரசியல் தஞ்சம் கேட்டுப்போட்டு
Kanthar Wrote:ஆனால் உதுக்கு அரசியல் தெரிஞ்சு இருக்கவேணும். சாமர்த்தியமா காய்களை நகர்த்த உலக அரசியல் சதுரங்க விதிகளை தண்ணிபட்ட பாடாக விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.
ஆளவந்தார் Wrote:அதுதான் தண்ணி (போட்டு) பட்டபாடாக <b>ராம்ராஜ் கோஸ்டியுடன்</b> மூலம்TBC யில் பரப்புரை செய்கின்றீர்களா?
ஆர்ராப்பா அவன் ராம் ராஜ்,
ரம் அடிக்கிறது தம் அடிக்கிறது பழக்கமில்லப்பா எனக்கு
ஏன் காணும் ஆளவந்தார் அவலை நச்சு உரலை இடிக்கிறீர்
Kanthar Wrote:அதை விட்டுட்டு எங்கட சனத்தை சிங்கள ம்மாண்டி உங்களை பிடிச்சு தின்னபோகுது எண்டு படுபொய்யான பரப்புரைகளை இடைவிடாது தொடர்ச்சியா சொல்லி மனநோயாளியாக்கி வைச்சுக் கொண்டு எப்படி அரசியல் தீர்வு காண போயினம்.
ஆளவந்தார் Wrote:கந்தருக்கும் மதிவதனனுக்கும் வரலாறு என்பது தெரியவில்லை. எனக்கென்றால் மதிவதனனின் அடுத்த முகம்தான் கந்தர்..
ஆளவந்தார் Wrote:கந்தர், மதி உங்கள் மனைவி உங்களுக்குத் துரோகம் செய்கின்றார் என வைத்துக் கொள்வோம். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் உங்களைத் திருமணம் செய்து இன்னொருவர் மூலம் குழந்தைக்கு தாயாகிறார் என வைத்துக்கொள்வோம். அது உங்களுக்கும் தெரியும். அப்போ அந்துக் குழந்தை உங்களுடையது என்று சொல்லுவீர்கள்தானே. கருணாவுக்கு வக்காலத்து வாங்குவதில் இருந்து பல விடயங்களில் உங்கள் தாராள மனப்பான்மை தெரிகின்றது...
கந்தருக்கும் தாத்தாவுக்கும் வித்தியாசம் தெரியாத நீங்கள் கட்டினமனிசி பெத்த பிள்ளையை சந்தேகத்தோடதான் வளப்பியள். பாவம் நீங்கள் அதைவிட அந்த பிள்ளையள் பாவம்.

