07-12-2003, 12:16 PM
அவர்கள் அவர்களின் வீடுகளுக்கு அமைதியாகப் போனபின் எதற்கு ஆயுத போராட்டம். அவர்கள் போகவிட்டால் நிலைமை மாறலாம். ஒரு அஹிம்சைப் போரட்டத்தை இப்படியா கொச்சைப்படுத்தவது. அவர்கள் வெளிக்கிட்டபின் கூலிக்குழுக்கள் இந்தியனின் பின்னால் ஓடியது போல துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடப் போகின்றார்கள். அதற்குப் பின் எதற்கு ஆயுதம். ஐனநாயகம் தான் அப்பாவி ஆயுதமற்ற மக்களை பலி கொடுக்க வசதி செய்து கொடுத்தது. யாழில் மறந்து விட்டதா? நிமலராஜனின் படுகொலை என்ன ஜனநாயகப்படுகொலையா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

