07-03-2004, 08:46 PM
Mathivathanan Wrote:tamilini Wrote:காலம் செய்த கோலம்..... எல்லார் வீட்டிலும்.. ஓலம்....எல்லாம் ஆயுதம்தூக்கி கொண்டுவந்ததுதான்.. தற்போது கீழே வைத்தாலும் கடைசி ஒரு தலைமுறைக்காவது தொடரும்..
ஒரு தலை முறைக்கு தொடராது ,ஒரு தலை முறையும் மிஞ்சாது. புலிகள் ஆயுதத்தை வைத்தால்.
முன்னர் நடந்ததையும் நினைத்துப் பாருங்கள் .
[b][size=18]


