07-12-2003, 11:38 AM
இனியும் என்ன புதிதாக வாங்கிக் குவிக்கப் போகின்றார்கள். ஓடாத சுடாத ஆயுதங்களை விற்பதற்கு அன்னிய நாடுகளுக்கு ஒரு சந்தர்ப்பம். எந்த ஆயுதம் வந்துமேன்ன ஆன்மபலம் வேண்டும். ஆயுதபலம் பின்னால்தான். மறுமுறையும் தாண்டிக்குளத்தில் தமிழரின் வேட்டி சேலைக்குள் மறைந்து ஓடிய காட்சிகள் அரங்கேறும் காலம் வெகு விரைவினில் வரப் போகின்றதா? தலைவரின் மௌனம் விரைவில் பதில் சொல்லும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

