07-03-2004, 02:22 PM
அன்பான எமது சகோதர ஊடகவியலாளர்களே தங்களின்
ஊடகவியலாளர் சங்கத்திலேயே
அங்கத்தவராக இருந்து கொண்டு
வன்முறையை தூண்டும் வகையிலும் ஆபாசமாகவும் ஊடகவியலாளர் நாகரீகத்தை மீறி எழுதிவரும் தங்கள் உறுப்பினர்மீது ஏன் நடவடிக்கை எடுத்து
அவரை தங்களின் சங்கத்தில் இருந்து நீக்க முடியாது? இவர் செய்யும் இச்செயல் முழு
ஊடகவியலாளரையும் தலை குனியவைத்துள்ளது ஆகவே இனியும் காலம்
தாழ்த்தாது தகுந்த நடவடிக்கை எடுங்கள் நீங்கள் நடவடிக்கை எடுக்க முற்பட்டால் அதற்கு ஆதாரங்களை வழங்க பலர் வருவார்கள்