07-03-2004, 01:52 PM
kavithan Wrote:<b>ஒரு பொருட்சொல் கற்போம்</b>
1-ஜயம் --பிச்சை, இரத்தல்
2-ஜயன் --மூத்தோன், உயர்ந்தோன்
3-ஐங்கரன் -- கணபதி, விநாயகர்
4-ஐக்கியம் --ஒற்றுமை ,ஒன்றுபடுகை
5-ஜசுவரியம் --செல்வம் பேறு
6-ஜகியம் -- இம்மை, இவ்வுலகம்
7-ஐயர் -- வேதியர், பிராமணர்
8-ஐயுறவு -- ஐயப்பாடு , சந்தேகம்
நன்றி
இச்சொற்களுக்கு உங்களுக்கு தெரிந்த வேறு பொருள் கூறுங்களேன்... :?: (ஒத்தசொல்)
1. ஐயம் - சந்தேகம்
2. ஐயன் - தந்தை, பிராமணன், எஜமான்
<b> . .</b>

