07-03-2004, 12:14 PM
Quote:உங்களுக்கு அப்பு ஆச்சியுடன் கமம் செய்த வலிமை உண்டு எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து உறவுகளை ஒவ்வொன்றாகப் பறிகொடுத்ததும் அகதியாகி ஓடித்திரிந்ததும் சுற்றிவளைப்புகளில் அடிவாங்கியதும் இன்னும் நிறையத் தெரியும் ஆகவே அலம்பினாலும் பார்த்து அலம்புங்கள்காலம் செய்த கோலம்..... எல்லார் வீட்டிலும்.. ஓலம்....
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

