07-03-2004, 09:40 AM
தம்பி ஈழவன்
என்ரை அப்பு அப்புவின்ரை அப்பு எண்டு எங்கடை மூதாதையர் எல்லாம் மழைக்கும் வெய்யிலுக்கும் மல்லுக்கட்டி எதிர்த்து நின்டுதான் பழக்கம். அந்த நாளேலை அப்பிடித்தான் தங்கடை சீவியத்திற்காக கமம் செய்தவை. என்ரை சின்ன வயசில கருக்கலில அப்பு என்னை எழுப்பி எங்கட தோட்டத்துக்கு கூட்டிக்கொண்டு போடும். எனக்கு இப்பவும் ஞாபகம் கிடக்கு செம்பாட்டு மண் காலில அப்பிக்கிடக்கும் பள்ளிக்கூடம் போகேக்கை.
இன்னும் சொல்லுறதெண்டால்
ஊரில தோப்பா நூறு பனையள் நிண்டாலும்
என்ரை அப்புவின்ரை ஆச்சி நினைவா முத்தத்தில நின்ட ஒற்ரை பனை மாதிரி கந்தர் கலங்க மாட்டார்.
புலம்புறனோ அலம்புறனோ எண்டதை காலம் பதில் சொல்லும்.