07-03-2004, 08:31 AM
<span style='font-size:25pt;line-height:100%'><b>என்னைத் தெரியுமா :?: </b></span>
<b>இது ஒரூ வித்தியாசமான போட்டி.இதில் பிரபலங்களின் சிறிய வயதுப் படங்கள் பிரசுரிக்கப்படும் அதனை வைத்து நீங்கள் அவர்கள் யார் எனச் சொல்ல வேண்டும். இது தான் போட்டி . ஒவ்வொரு வார இறுதியிலும் புதிய புதய படங்கள் இணைக்கப்படும் அதன் போது முதல் புகைப்படங்களுக்கான விடைகளும் இணைக்கப்படும். எனவே நீங்களே உங்கள் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம். ஒருவருக்கும் விடை தெரியாவிட்டால் சிறிய உதவிகள் என்னிடம் கேட்டு பதில் சொல்லவும் முனையலாம். எனக்கு அவரைப் பற்றி தெரிந்தால் கூறுவேன்.
இது உங்கள் அனைவரையும் கவரும் என்று தான் நினைக்கின்றேன் . எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம் உங்கள் ஆதரவை.
இப் புகைப்படங்கள் ஒரு இணையத்தளத்தில்இருந்து தான் எடுக்கப்பட்டன. அவர்களுக்கு எனது நன்றிகள். நான் அவ்விணையம் எது என்று கூறவில்லை அதைக் கூறினால் இது சுவாரசியமாக இருக்காது.</b>
நீங்கள் பெயரை மட்டும் கூறினால் போதும் புகைப்டங்கள் இடவேண்டும் என்ற அவசியம் இல்லை.
<b>உதாரணம் ஒன்று</b>
<b>வினாவுக்கான புகைப்படம்</b>
<img src='http://www.yarl.com/forum/files/1_134.jpg' border='0' alt='user posted image'>
<b>விடை</b>
<img src='http://www.yarl.com/forum/files/1_151.jpg' border='0' alt='user posted image'>

[b][size=18]