07-02-2004, 12:49 AM
Kanani Wrote:<b>அவலம் போகும் புலம்பெயர்ந்தவர்களின் பணம்!
அதுவே தமிழருக்கு ஆப்பாக மாறுகின்ற அவலம்!</b>
.............
(இதற்கு தென்னிந்திய திரைப்படங்கள் அதிகளவில் துணை புரிகின்றன) குழு மோதல்கள், தனியாக செல்லும் பெண்களுடன் சேட்டைகள் செய்தல், 1.தங்களுடன் முரண்படும் நபர்களை குழுவாகச் சென்று தாக்குதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவர்களுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்படுத்தும் தொடர்பு இவர்களுக்கு வாய்ப்பாக உளாPதியான பாதுகாப்பையும், உத்வேகத்தையும் கொடுக்கின்றன. மிகத் தந்திரமாக இவ்வாறானவர்களுடன் ஏற்படுத்தும் தொடர்புகளால் சமுதாயத்தில் இலகுவில் ஊறுவிளைவிக்க முடிகின்றது.
..
.............. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் பல குடும்பங்களில் உள்ள இளைஞர், யுவதிகள் களவு பாலியல் துர்நடத்தை போன்ற சமூக சீரழிவான செயல்களில் ஈடுபடுவதையும் குடாநாட்டில் காணக்கூடியதாக இருக்கின்றது.
2. பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற ஏற்றத்தாழ்வுகள் சாதாரண மக்களை தடம் புரளச் செய்வதை தடுக்கமுடியாது. தடம்புரள்வை நிறைவான கல்வி அதனு}டான சிந்தனை மூலமே வெற்றிகொள்ள முடியும்.
நன்றி யாழ்குரு - தமிழ்நாதம்
----------------------------------
தாத்தா, கந்தர் இரண்டுபேரும் பணம் பணம் என்று புலம்புறது.....என்ன சதிகளுக்கு என்று இப்பதானே விளங்குது.. :wink:
1. உதை தொடக்கி விட்டதும் உவையள்தான்
2. தடுக்கமுடியாது எண்டுறார். பேந்து நிறைவான கல்வியாலையும் சிந்தனையாலும் வெற்றி கொள்ளலாம் எண்டுறார். என்னத்தைதான் சொல்லவாறாரோ? உப்பிடிதான் இந்த களத்திலயும் கன பேர் எழுதுறவை. எழுதுற அவைக்கும் விளப்பமில்லை. வாசிக்கிற மற்றவைக்கும் விளப்பமில்லை.

