07-01-2004, 09:04 AM
ஞாபகங்கள்
ஏதோ ஞாபகங்கள் என் மனதை சுற்றி வர..
ஏன் என்ற கேள்விகள் அடுக்கடுக்காய் என்னை சுற்றி நிற்கும்.
எப்படித்தான் பதில் சொல்வேன் இவைகளுக்கு.....!
ஏலுமட்டும் சொல்கின்றேன் கேளுங்கள்.
எமது ஊர், நாடு
எமது கல்வி, கலாச்சாரம்
எமது உணவுப் பழக்க வழக்கங்கள்
எமது அன்னை, தந்தை, சகோதரங்கள்
எமது உறவுகள், நண்பர்கள்
எமது அன்றைய குறும்புகள்,சுட்டி தனங்கள்
எமக்கு நடந்த கொடூரங்கள், கொடுமைகள், பிரிவுகள்
என எத்தனை எத்தனை நினைவுகள்
எண்ண முடியுமா எழுதமுடியுமா எல்லாவற்றையும்
ஏலுமானால் நீங்களும் நினைத்துப் பாருங்கள்
அப் பசுமையான நினைவுகளை.
அவற்றைத் தான் நான் மறக்கமுடியவில்லை என்றேன்.
ஓடித் தப்புவதற்காய் சோழியன் அண்ணாவின் படத்தைப் போட்டேன் முதல் கருத்தில். அவர் கருத்தையும் கொண்டு ஓடி விட்டார். என்ன செய்ய.
அறிவிலோ வயதிலோ எல்லாவற்றிலும் சின்னவன் தான் இவன், பழையது எண்டது எனது வயதை ஒரு இலக்கத்திலை எழுதேக்கையும், நான் தமிழீழத்திலை இருக்கேக்கையும். இப்ப அது இரண்டு இலக்கம் சேர்த்து எழுதக்கூடியதாய் வந்து கொஞ்ச வருசம் .
என்றாலும் எல்லாவற்றிலும் சிறியவன் தான் பரணியண்ணா. ஒரு நாளும் பெரியவனாக நினைப்பதில்லை நான்.
நன்றி

[b][size=18]