07-01-2004, 01:29 AM
முன்னை நாள் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரி சுனில் தென்னக்கோன் இலன்டனில் தற்போது ஒரு விசேட பயிற்சிக்கு வந்திருக்கின்றார். இவருடன் மிக நெருக்கமான ஒரு தமிழ் நன்பர் அதிகம் தொடர்புகளை வைத்திருப்பவர் தொடர்பு கொண்டு கருணா விவகாரம் தொடர்பாக கேட்டபோது கருணாவுடன் இலங்கை இராணுவத்தளபதி லயனல் பலகல்லவும் பல அதிகாரிகளும் சந்தித்து கலந்துரையாடியதை சுனில் தென்னக்கோன் ஒப்புக்கொண்டிருக்கிறார். இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து புலனாய்வுத்துறையில் கருணா செயற்பட்டு வருவதையும் கருணாவிற்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபுூர்வமாக பாதுகாப்புக் கொடுத்து வருவதையும் சுனில் தென்னக்கோன் உறுதிப்படுத்தி யுள்ளர்.

