06-30-2004, 07:40 PM
Kanani Wrote:சிங்களவனோட அகிம்சை போராட்டம் நடத்தி என்னத்தை கண்டியள்????....ஓமோம் சொல்லுவியள்.. சொல்லுவியள்..
கத்திக்கு கத்தி....துவக்குக்கு துவக்கு....இதாலதான் தாத்ஸ் பேசவேணும்.....
அரசியல்ல இதெல்லாம் சகஜம் தாத்ஸ்
நோ ரென்சன்
1 மில்லியன் சிதறு தேங்காயாட்டம் வெளியாலை சிதறிப் போட்டுது..(பாதிக்கு மேலை நிரந்தரமா குடியேறீட்டுதுகள்)
1 மில்லியன் சிங்கள பிரதேசத்திலை குடியேறீட்டுதுகள்.. (ஆளை விட்டாக்காணுமெண்டு)
140.000 ஆமி தமிழ்ப்பிரதேசத்திலை..(கொண்டுவந்து இருத்தினது)
பாதி நிலத்திலை கால் வைக்கேலாது..(ஹலோ ட்றஸ்ற் க்க வேலை குடுத்தது)
ஒருபக்கம் சென்றிபோடு செக்பண்ணு எண்டு கூட்டு ரோந்து..(மட்டக்களப்பு நிலை)
மற்றப்பக்கம் சென்றியை எடு எண்டு ஆர்ப்பாட்டம்..(குடாநாட்டு நிவை)
இதுகள்தான் கத்தி துவக்குத் தந்தது..
Truth 'll prevail

