06-30-2004, 05:06 PM
Eelavan Wrote:இதை நான் தான் எழுதினேன் தண்டனை என்பது மரணதண்டனை என்று அர்த்தம் ஆகாது அவர்களுக்குத் தண்டனை வழங்கவேண்டும் என்றுநான் சொல்லவில்லை யதார்த்தத்தைச் சொன்னேன்மழுப்பாதீர்கள்.. உண்மையாக உங்கள் மனதில் என்ன நினைத்து எழுதினீர்கள் என்று இன்று நான் கேட்டதாக நினைவுபடுத்திக்கொண்டு நித்திரைக்குப் போங்கள்..
Eelavan Wrote:மறைப்பதை நானா செய்கிறேன் நான் எப்படி புலம்பெயர்ந்தேன் என்பதை களத்தில் சொன்னபின்பும் வசதியாக தஞ்சம் வாங்கி இங்கே சொகுசாக இருக்கிறான் என்று கதையளக்கிறீர்களே அப்போ நீங்கள் பிறநாட்டிலும் கஷ்டப்பட்டுக்கொண்டா இருக்கிறீர்கள்?தொப்பி அளவானவருகள் போட்டுப் பார்க்கவேண்டியதுதான்..
Truth 'll prevail

