06-30-2004, 04:59 PM
செத்தவன் கதைகளை மூடி மறைத்து
செய்தவன் செயல்களை நியாயப்படுத்தி
எரியும் பிணங்களின் நடுவே
எகத்தாளமாய்ச் ஊளையிட்டு
மனித உரிமையும்
மானுட தர்மமும்
எங்களுக்குத்தான் சொந்தமென்று
கூத்தாடு
கூத்தாடு
கூத்தாடு
உம்மைப்போலவே நாமும் இங்கு அகதியாய் வரவில்லை வந்தபின்னும் நாம் வாழ்ந்த அவல நிலை மறக்கவில்லை சும்மா கதை விடாதீர்கள் ஊரிலிருக்க ஆசையென்று
ஊரைத்தான் சுடலையாக்காமல் விடுவதில்லையென்று சபதமெடுத்திருக்கிறீர்களே

\" \"