06-30-2004, 04:39 PM
Eelavan Wrote:செத்தவன் கதையை சுத்துமாத்தி கெக்கட்டம் விடும் சுடலை மாடன்இதை நீங்கள்தானே எழுதினீர்கள்..
Mathivathanan Wrote:தஞ்சம் கோரினவரது வீரத்தைப் பார்..
அங்கையிருந்து ஓடிவந்திருந்துகொண்டு குழந்தைப்பிள்ளையளுக்கு சயனைற் கழுத்திலை மாட்டி அனுப்பு.. விட்டிட்டுப்போனால் கொண்டுவந்து ஷோ.. காட்டிப்போட்டு போடு.. எண்டு வாய் கூசாமல் செல்லுற சாதி..
Eelavan Wrote:சில விடயங்களை அம்பலப்படுத்துவதற்கு அவர்கள் தேவையாக இருந்தனர் அதன் பின்னர் அவர்களுக்காண தண்டனை தீர்மானிக்கப்படும்நான் எழுதியவற்றை வசதியாக மறைக்கிறீருகள்.. பலமுறை எழுதிவிட்டேன் 90-96 காலப்பகுதி அகதி விண்ணப்பங்களை பார்க்கச்சொல்லி.. வந்தவர்களில் பலரும் யாழ்ப்பாணத்தவர்கள்.. பலர் போராளிகள்.. நிற்க நான் எனது நிலையை ஒரு பொழுதும் மறைத்ததில்லை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

