06-30-2004, 04:08 PM
நாங்கள் அங்கையிருந்து இங்கை வந்தது சும்மா உங்களை மாதிரி பயந்து வரவில்லை. மாறாக செய்ய வேண்டிய கடமைகைளை செய்துவிட்டுதான் வந்தேன். அது மட்டுமல்ல ஒவ்வரு வருடமும் அங்கு போய் வருகிறேன். அங்கு வாழும் மக்கள் அரச இராணுவத்தின் இரும்பு பிடியில் இருப்பதை நீங்கள் அறிய நியாயம் இல்லைதான். நாம் தப்பி வந்ததை நான் நியாயப்படுத்தவில்லை. அனால் நமது கடமைகளை நாம் சரிவர செய்து வருகிறோம். இருக்க விருப்பம் இருந்தும் நாம் அங்கு பட்ட இன்னல்கள் உமக்கு தெரிய நியாயமில்லை. நீங்கள் பிரச்சனை தொடங்க முதல் வந்த நபர். நாம் பிரச்சனைகைளi அனுபவித்து உயிரைக்காக்க வந்தவர்கள். உம்மைபோல் பயந்து ஓடி வரவில்லை. அப்படி வந்திருந்தால் திரும்பி அங்கு சொல்ல துணியமாட்டோம். இவை உமக்கு புரியாது காரணம் நீங்கள் எல்லாம் கற்பனையில் வாழ்பவர்கள். இங்கு புலம் பெயர்;ந்த அனோகர் இப்படி தான் வாழ்கிறார்கள். நாம் கதையளப்பதை விட செய்வதில் தான் அக்கறை கொண்டவர்கள். நீர் பயந்து ஒளித்து இங்கு கருத்து சொல்வதை விடுத்து வெளிப்படையாக வெளியில் வந்து உமது கருத்தை வையும்! மனித உரிமை சம்பந்தமாக எத்தனை கூட்டம் உம்மை போன்றவர்கள் வைத்திருப்பினம். அதிலை ஏன் நீர் முகம் குடுக்கிறதில்லை! நீர் ஒளிச்சிருந்து கருத்துசொல்லி பெரிய ஆள் எண்டு நீரே சிரிச்சுகொள்ளும். நீர் ஒரு சோகமான மனிதம். அது தான் இப்படி புசத்துகிறீர். நியாய அனியாயங்களை உம்போன்றவர் வைத்தாலும் எடுபடாது காரணம் நீங்கள் கோழைகள்!

