06-30-2004, 02:47 PM
தாத்தா எனது கருத்தைப் பல இடங்களில் வெட்டி ஒட்டியதன் மூலம் நீங்கள் எதனைச் சித்தரிக்க முனைகிறீர்கள் என்பது புரிகிறது.
இயக்கம் ஒரு அன்னதான மடம் அல்ல வருபவர்கள் வயிராற உண்டுவிட்டுச் செல்ல அதற்கென்று சில குறிக்கோள்கள் பல விதிகள் உள்ளன சேரும் போதே இயக்கவிதிகளின் பிரமாணம் நடப்பேன் என சத்தியப்பிரமாணம் செய்துவிட்டே எவரும் சேர முடியும்.
அவ்விதிகள் மீறப்படுமிடத்து அவற்றிற்கான தண்டனைகளுக்குக் கீழ்ப்படுவேன் என்பதும் அவ்விதிகளில் ஒன்று தண்டனை என்றவுடன் மரணதண்டனை என்று நீங்கள் நீட்டி முழக்குவது நீங்கள் செய்துவரும் அப்பட்டமான மனித உரிமை வெள்ளைப்பிள்ளைத்தனத்தையும் முதலைக்கணீரையும் காட்டவென்பது சகலருக்கும் புரியும் ஆகவே படம்பிடித்தல்களை மற்றவர்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் முதலைக்கணீரைப் பலவிடங்களில் பார்த்துவிட்டார்கள் உங்கள் வாசகர்கள் நடேசன் கொல்லப்பட்டபோது அத்னை நியாயப்படுத்துவது போன்று கதை விட்டீர்கள் அதுவே தம்பையா கொல்லப்பட்டபோதும் வேடிக்கை விளையாட்டுக்கள் காட்டினீர்கள் இப்போது ஊனமுற்றவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள் அதுவும் வாசகனுக்குப் புரியும் இந்தக்காலத்தில் இணையம் பார்க்குமளவுக்கு அறிவுள்ளவர்கள் அவர்களுக்கு நீங்கள் வாழைப்பழம் உரித்துத் தீத்திவிட வேண்டியதில்லை

\" \"